Entertainment
தோனி குறித்து இயக்குனர் பாராஹான்
பிரபல நடன மற்றும் விளம்பர பட இயக்குனர் பாராஹான். மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே மற்றும் மேலும் சில தமிழ்ப்படங்களிலும் பணியாற்றியுள்ளார். இவர் சமீபத்தில் தோனியை வைத்து ஒரு விளம்பரப்படம் இயக்கியுள்ளார்.
அது குறித்து அவர் கூறியபோது, விளம்பர படப்பிடிப்புக்காக தோனியுடன் இணைந்து பணியாற்றினேன் அவர் ஒரு சிறந்த மனிதர் அவ்வளவு பணிவு தொழிலதிபர்கள் முதல் சாதாரண ஊழியர்கள் வரை அனைவருடனும் பணிவுடன் அதே சிரிப்போடு புகைப்படம் எடுத்துக்கொண்டார் இப்போது நானும் தோனியின் ரசிகையாகி விட்டேன் என கூறியுள்ளார்.
#NEWSUPDATE | தோனி ஒரு Down to Earth Person – மனம் திறந்த இயக்குநர் ஃபராஹ் கான்!#SunNews | #Dhoni | #FarahKhan | @msdhoni pic.twitter.com/5G8wTSqJk7
— Sun News (@sunnewstamil) July 27, 2021
