தர்ஹாவுக்கு மோடி வழங்கிய போர்வை

17

ராஜஸ்தானில் உள்ளது மிக புகழ்பெற்ற அஜ்மீர் தர்ஹா. முக்கிய அரசியல் பிரபலங்களும் சினிமா பிரபலங்களும் இந்த தர்ஹாவுக்கு அடிக்கடி செல்வர்.

தமிழ்நாட்டில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் தமிழ்நாட்டில் உள்ள நாகூர் தர்காவுக்கும் இந்த அஜ்மீர் தர்ஹாவுக்கும் அடிக்கடி செல்வார். இப்படி புகழ்பெற்ற ராஜஸ்தானில் உள்ள புகழ்பெற்ற அஜ்மீர் தர்ஹாவுக்கு பிரதமர் மோடி காவி நிறத்திலான போர்வை வழங்கியுள்ளார்.

தர்ஹாவில் அடங்கியுள்ள மஹானுக்கு போர்வை போர்த்தி வழிபடுவது வழக்கம். அதை மோடி வழங்கியுள்ளார்.

பாருங்க:  எம்.பி. களின் சம்பளத்தில் கைவைத்த அரசு – மேலும் சில அதிரடி நடவடிக்கைகள்!