தியேட்டர்ல வெளியாகி இருந்தா- தனுஷின் டுவிட்

15

இன்று ஜகமே தந்திரம் படத்தின் டிரெய்லர் வெளியாகியது. இப்படத்தில் தனுஷ், ஐஸ்வர்ய லட்சுமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.

இப்படத்தில் தனுஷ் சுருளி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் 18ம் தேதி நெட் ப்ளிக்ஸில் வெளியாகிறது. இதுகுறித்து ட்வீட் பதிவிட்டுள்ள தனுஷ், “நெட்பிளிக்ஸில் வெளியாகும் இந்த படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகியிருந்தால் என்ன ஒரு பெரிய அனுபவமாக இருந்திருக்கும். இருந்தாலும் அனைவரும்  ஜகமே தந்திரம் & சுருளியை என்ஜாய் பண்ணுவீர்கள் என நம்புகிறேன்!” என குறிப்பிட்டுள்ளார்.

பாருங்க:  சுருளி கம்மிங் சூன் – டிவிட் போட்டு எதிர்பார்ப்பை எகிறவைத்த தனுஷ் !
Previous articleசைக்கிள் பெண்ணின் தந்தை உயிரிழப்பு
Next articleரஜினி என்னிடம் படம் செய்ய சொன்னார்- வி சேகர்