தனுஷ் நடிப்பில் கர்ணன் கண்டவர சொல்லுங்க பாடல் வீடியோ

23

தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் கர்ணன். இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இவர் பரியேறும் பெருமாள் படத்தை இயக்கியவர். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இப்படத்தின் கண்டவர சொல்லுங்க என்ற பாடல் ரிலீஸ் ஆகியுள்ளது.

சந்தோஷ் நாராயாணன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

https://youtu.be/xqxF-KM-CxI

பாருங்க:  மாளவிகா மோகனன் பாராட்டிய கமல் படம்