தனுஷ் நடிப்பில் இன்று கர்ணன் படம் வெளியாகியுள்ளது. தனுசின் அசுரன் படத்தில் அவருக்கு ஏற்பட்ட எதிர்பார்ப்பு இப்படத்திலும் உள்ளது. அது போல பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜின் இரண்டாவது படம் என்பதாலும் இப்படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இன்று காலையில் இப்படம் உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இப்படத்திற்காக ரசிகர்கள் காலையில் இருந்தே தியேட்டர் வாசலில் குவிந்து வருகின்றன.
கொரோனா கட்டுப்பாடுகள் தியேட்டரில் இருந்தாலும் ரசிகர்கள் இப்படத்தை வாணவேடிக்கையுடன் கொண்டாடி வருகின்றனர்.
#KarnanFDFS #Karnan @dhanushkraja 🔥 pic.twitter.com/zOByKVLDdB
— Ꮩɪᴘ_Sᴀᴛᴡɪᴋ (@Dfan_BSP) April 9, 2021