Published
9 months agoon
தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் கடந்த 2020ல் வெளியானது. இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக தனுசுக்கு பல்வேறு விருதுகள் கிடைத்தது. முக்கியமாக தேசிய விருதும் கிடைத்தது. இப்படியாகபல்வேறு விருதுகளை குவித்து வருகிறார் தனுஷ்.
இந்த நிலையில் கோவாவில் நடைப்பெற்று வரும் 52வது ப்ரிக்ஸ் பிலிம் பெஸ்டிவலில் அசுரன் படத்தின் நடித்ததற்காக தனுஷ் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதை மகிழ்ச்சியுடன் அவர் தெரிவித்துள்ளார்.
தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் பட அப்டேட்
நடிக்க வந்து 20வது வருடத்தை நெருங்கிய தனுஷ்
தம்பி தனுசுடன் இணைந்தது பற்றி அண்ணன் செல்வராகவன் அறிக்கை
யாரடி நீ மோகினி நினைவை பகிர்ந்த இயக்குனர்
சிகரெட் புகைப்பது போன்ற படத்துடன் தனுஷ்
தீவுத்திடலில் நடந்த இளையராஜா இசை நிகழ்ச்சி-தனுஷ் பாடிய வித்தியாசமான பாடல்