தனுஷ் பாட்டை விஜய்க்கு மாற்றிய ரசிகர்கள்- லைக் செய்த அட்லி

13

தனுஷ் நடிப்பில் பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய  மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் கர்ணன். இப்படம் விரைவில் வர இருக்கும் நிலையில் இப்படத்தில் கண்டா வர சொல்லுங்க என்ற பாடல் மட்டும் வைரல் ஆகி வருகிறது.

இந்த பாட்டை அப்படியே விஜய் ரசிகர்கள் விஜய்க்கு தூக்கி போட்டு விட்டார்கள். அட்லி இயக்கிய பிகில் பட பாடலை இந்த பாடலோடு மிக்ஸ் செய்து விட்டார்கள்.

இந்த பாடலை பகிர்ந்துள்ள அட்லி ஹார்ட்டின்களை அள்ளி விட்டு லைக் செய்துள்ளார்.

https://twitter.com/Atlee_dir/status/1364183305164234757?s=20

பாருங்க:  சித்ரா தற்கொலை வழக்கு மாற்றம்