உதய்க்கு தனுஷ் வாழ்த்து

19

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக பெரும் வெற்றி பெற்றது. இதில் திமுக தலைவரின் மகனும் இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலினும் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆக இருக்கிறார்.

இந்த நிலையில் முதல்முறையாக தேர்தலில் களம் கண்டு வெற்றி பெற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாருங்க:  தனுஷ் நடிக்கும் ஆங்கில படத்தின் அப்டேட்
Previous articleஸ்டாலினுக்கு கமல் வாழ்த்து
Next articleஇசைப்புயலின் வாழ்த்துக்கு நன்றி சொன்ன ஸ்டாலின்