cinema news
தம்பி தனுசுடன் இணைந்தது பற்றி அண்ணன் செல்வராகவன் அறிக்கை
தம்பி தனுசுடன் நீண்ட வருடங்களுக்கு பிறகு நானே வருவேன் படம் மூலம் இணைகிறார் அண்ணன் செல்வராகவன்.
காதல் கொண்டேன், புதுப்பேட்டை , மயக்கம் என்ன படங்களுக்கு பிறகு இந்த கூட்டணி இந்த படத்தில் இணைகிறது.
இந்த நிலையில் தனுசுடன் இணைந்தது பற்றி செல்வராகவன் கூறியுள்ளதாவது,
நீண்ட காலமாக நாங்கள் இருவரும் எங்களுடைய சொந்தத் திட்டங்களில் பிஸியாக இருந்ததால், ஒருவரோடொருவர் தரமான நேரத்தைச் செலவிடும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைக்கவில்லை. #நானேவருவனில் இந்த பொன்னான வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி.
என செல்வராகவன் கூறியுள்ளார்.