Entertainment
தனுஷ் ஐஸ்வர்யா பிரியவில்லை- கஸ்தூரி ராஜா விளக்கம்
தனுஷ், ஐஸ்வர்யா பிரிந்ததுதான் இரண்டு நாட்களாக ஹாட் டாபிக் ஆக உள்ளது. தனுஷ் ஐஸ்வர்யாவுக்கு நீண்ட நாட்களாக பிரச்சினை இருந்து வந்ததாலும் இரண்டு பேருக்கும் நீண்ட நாட்களாக பரஸ்பர ஒற்றுமை இல்லாததால் இவர்கள் பிரியலாம் என நினைத்து பிரிந்து விட்டோம் என்றும் முறைப்படி அறிவித்து விட்டனர்.
இந்த நிலையில் இவர்கள் பிரியவில்லை குடும்பத்தினர் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள் என தனுஷின் தந்தை கஸ்தூரி கூறி இருக்கிறார்.
