கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் தனது 43வது படத்தில் நடிக்கிறார். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் தனுஷ் ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார்.
இப்படத்தில் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
https://twitter.com/onlynikil/status/1358389206729428993?s=20