Latest News
தவறான செய்தி வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை-டிஜிபி
கேரள மாநிலம் மணகாடு என்ற இடத்தில் பேருந்து ஓட்டுனர் ஒருவர் கொடூரமாக தாக்கப்படுகிறார். இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் தமிழ்நாட்டில் நடந்தது போல் பரப்பபட்டு வருகிறது.
விஷமிகள் சிலர் இது தமிழ்நாட்டில் நடந்தது போல் பரப்பி வருவது தவறு.
இது போன்ற தவறான செய்திகளை பரப்பக்கூடாது .அரசுக்கு எதிரான இந்த செய்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடி டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
தவறான செய்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை -டி.ஜி.பி #SunNews | #FakeNews | #TamilnaduPolice | @tnpoliceoffl pic.twitter.com/3q6iOt9d7g
— Sun News (@sunnewstamil) December 27, 2021
