காலையில் இருந்து அனைத்து வலைதளங்களிலும் இதை பற்றிய செய்தியாகவே உள்ளது. டெல்லியில் பின்னோக்கி சென்ற ரயிலால் பரபரப்பு என்ற செய்தியே அது. டெல்லியில் இருந்து சென்ற ஒரு ரயில் ஒன்று குறுக்கே பசு மாடு வந்ததால் அதன் மீது இடித்து விட்டது. திரும்ப வண்டியை இயக்கும்போது ரயில் பின்னோக்கி சென்றது இதனால் பயணிகள் அச்சமடைந்தனர். வண்டியை நிறுத்த முடியாததால் பயணிகள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகினர் பின்பு ஒரு வழியாக வண்டி நிறுத்தப்பட்டது. இப்போது வண்டியின் கார்ட் மற்றும் ஓட்டுனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் நோக்கி சென்ற சதாப்தி ரயிலில் தான் மேற்கண்ட சம்பவம் நடந்துள்ளது.
https://twitter.com/sunnewstamil/status/1372369997264162818?s=20

