ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தற்கொலை செய்து இறந்தார். பின்பு அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ரசிகர்கள் கூறியதால் இப்போது தீவிர விசாரணை வளையத்தில் பலர் வந்திருக்கிறார்கள் போதைப்பொருள் கும்பல் ஹிந்தி சினிமா மாஃபியாக்களுடன் தொடர்பில் உள்ளது எனவும் கூறப்படுகிறது.
தீபிகா படுகோன், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட நடிகைகளை போலீசார் விசாரித்து வரும் நிலையில் தீபிகா படுகோனே தற்போது நடிக்க இருக்கும் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் தெலுங்கு படத்தில் நடிப்பாரா என சந்தேகம் எழுந்துள்ளது.
படத்திற்கு ஏதாவது சிக்கல்கள் வரும் என ஹீரோயினை மாற்ற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.