பிரபல பஞ்சாப் நடிகர் தீப் சித்து இவர்தான் விவசாயிகள் போராட்டத்தை தூண்டி விட்டதாகவும் அவர்களிடம் உணர்ச்சியை தூண்டும் வகையில் பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
உச்சக்கட்டமாக கடந்த ஜனவரி 26 குடியரசு தின விழா அன்று டெல்லியில் நடந்த பேரணியின்போது வன்முறை வெடித்தது. இந்த வன்முறைக்கு இவர்தான் காரணம் தீப் சித்து தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இவர் தலைமறைவாக இருந்ததால் இவரை கண்டுபிடிக்க உதவி செய்பவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என டெல்லி போலீஸ் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் இன்று தீப் சித்து கைது செய்யப்பட்டுள்ளார்.