அழகான இளமையான ரஜினி – தர்பார் ஷூட்டிங் ஸ்பாட் அப்டேட்

0
31

தர்பார் படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் ரஜினி நடித்து வருகிறர். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றுவருகிறது. ஏறக்குறைய இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

தர்பார் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் ரஜினி மிகவும் இளைமையாக காட்சி அளிக்கிறார்.