தலைவரு தாறுமாறு… இதோ தர்பார் செகண்ட் லுக் போஸ்டர்…

189

நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் தர்பார் திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்து வரும் திரைப்படம் தர்பார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. ரஜினி காவல் அதிகாரியாக நடிக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், தர்பார் படத்தின் 2வது போஸ்டர் தற்போது படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.

பாருங்க:  ஆறடி சுவருதான் ஆசையை தடுக்குமா கிளியே... வைரலாகும் லாஸ்லியாவின் சோக புகைப்படம்