டி 43 படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது

டி 43 படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது

தனுஷ் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் டி.43 படத்தில் நடித்து வருகிறார். தனுஷின் 43வது படமாக இது உருவாகி வருகிறது. இப்படத்தை துருவங்கள் 16 , மாஃபியா படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்குகிறார்.

இப்படத்தின் பெரும்பாலான பணிகள் முடிவடைந்து விட்டது. இதற்கிடையே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை காலை ஜூலை 28. காலை 11 மணி அளவில் வெளியிடப்படுகிறது.