Entertainment
பிரபல கிரிக்கெட் வீரர் திருமணம்
ஐபிஎல் தொடரில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வருபவர் சந்தீப் ஷர்மா. இவர் ஐதராபாத் அணிக்காக விளையாடி வந்தார்.
சன்ரைசர்ஸ் அணியில் சிறந்த வேகப்பந்து வீச்சாளரான இவர் தனது நீண்ட நாள் காதலியான தாஷா சாத்விக்கை திருமணம் செய்துள்ளார்.
கடந்த 2018லேயே இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் தற்போதுதான் இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது.
#NEWSUPDATE | நீண்ட நாள் காதலியை கைப்பிடித்த கிரிக்கெட் வீரர் சந்தீப் ஷர்மா #SunNews | #sandeepSharma | @sandeep25a pic.twitter.com/CzxwoGT26X
— Sun News (@sunnewstamil) August 21, 2021