Entertainment
கிரிக்கெட் வீரர் காலரியில் செய்த வேலை
நேற்று பஞ்சாப் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதிய போட்டி நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் தீபக் சஹர் தனது காதலிக்கு ப்ரபோஸ் செய்து அழைத்து வருவது போல் காட்சிகள்தான் நேற்று சமூக வலைதளங்களில் வைரலானது.
பலரும் சொல்லி வைத்தாற்போல் இதை எல்லாம் நல்லா செய்யுங்க சரியா விளையாடாதிங்க என்றே இது பற்றிய செய்திகளில் கமெண்ட் இட்டனர்.
இந்த செய்திகள் தான் சமூக வலைதளங்களை நேற்று இரவு முதல் சுற்றி வருகின்றன.