Corona (Covid-19)
தமிழ்நாட்டிலேயே கொரோனா தொற்று குறைந்த இரு மாவட்டங்கள்
கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேல் தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை மிகுந்த சிரமத்தை மக்களுக்கு கொடுத்துவிட்டது. தினசரி பாதிப்பு என்பது கடந்த வருடத்தையும் விட அதிகமாகி மக்கள் மிகுந்த சிரமத்திற்க்குள்ளாகினர்.
இந்த நிலையில் ஆரம்பத்தில் இருந்தே சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று கொஞ்சம் கட்டுக்குள் இருந்தது.அனைத்து மாவட்டங்களையும் விட இங்கு கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருந்தது.
தற்போது எல்லாவற்றையும் பிரேக் செய்து இராமநாதபுரம் மாவட்டம்தான் தமிழ்நாட்டிலேயே குறைந்த கொரோனா தொற்றாளர்களை கொண்டுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக பெரம்பலூர் மாவட்டம் உள்ளது.