Corona (Covid-19)
கொரோனோ பீதி – தமிழக பள்ளிக்கல்வித்துறையின் விடுமுறை அறிவிப்பு
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக உலகவில் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டுவருகின்றன. அதன்படி இந்தியாவில், அண்டை மாநிலமான கேரளா கர்நாடகம் பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்கங்கள் என அனைத்திற்கும் விடுமுறை அறிவித்துள்ளது.
கேரளாவை ஒட்டிய மாவட்டங்களான குமரி, நெல்லை, கோவை, திருப்பூர், தேனி, நீலகிரி மாவட்டங்களில் எல்கேஜி முதல் 5-ம் வகுப்பு வரை விடுமுறை அளித்துள்ளது தமிழக பள்ளிக்கல்வித்துறை.