கொரோனா ஊசி போட்டுக்கொண்ட சிம்ரன்

15

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் பலரும் கொரோனாவுக்கு தடுப்பூசி போட்டு வருகின்றனர். சினிமா நடிகர் நடிகைகள் பலர் கொரோனா ஊசி போட்டு மக்களுக்கு முன் உதாரணமாக திகழ்கின்றனர்.

அந்த வகையில் நடிகை சிம்ரனும் கொரோனா ஊசி போட்டுக்கொண்டதை தனது சமூக வலைதளப்பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

பாருங்க:  7 பெண்களை திருமணம் செய்த போலீ சப்-இன்ஸ்பெக்டர் கைது : சென்னையில் அதிர்ச்சி
Previous articleஆட்சி அமைப்பதற்காக உரிமை கோரிய ஸ்டாலின்
Next articleஇந்தியா குறித்து பீட்டர்சன் உருக்கம்