கொரோனாவில் இருந்து குணமடைந்த சிரஞ்சீவி

கொரோனாவில் இருந்து குணமடைந்த சிரஞ்சீவி

ஆந்திர திரையுலகின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் சிரஞ்சீவி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்று வெகு வேகமாக பரவி அனைவரும் பாதிக்கப்பட்ட நிலையில் இவரும் பாதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் தற்போது கொரோனா நெகட்டிவ் என ரிசல்ட் வந்து விட்டதால்.

மீண்டும் தனது பழைய பணிகளுக்கு திரும்பி விட்டதாக தெரிவித்துள்ளார்.