இந்தியா கொரோனா பாதிப்பு- கூகுள் வழங்கிய மிகப்பெரும் உதவி

19

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவின் வட மாநிலங்களில் இதன் பாதிப்பு அதிகமாக இருந்து வரும் நிலையில் இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவின் நிலைமை கொரோனா விசயத்தில் அபாயகரமாக சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் பிரபல கூகுள் நிறுவனம் இந்தியாவுக்கு நிதியாக 135 கோடியை வழங்கியுள்ளது. இதை கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார்.

பாருங்க:  இந்தியாவின்  ஹாட்ஸ்பாட் மாவட்டங்கள்! தமிழகத்தில்தான் அதிகம்!
Previous articleவிஜய் பட நாயகிக்கு கொரோனா
Next articleஇடியட் பட டிரெய்லர்