Corona (Covid-19)
கொரோனா பற்றி கவுண்டமணியின் டுவிட்டர் பதிவு
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவையே கலக்கியது கவுண்டமணியின் காமெடி. மிக அருமையான இவரது காமெடி எல்லா காலத்து பிள்ளைகளுக்கும் மிகவும் பிடிக்கும். காலம் கடந்தாலும் ரசித்து சிரிக்க கூடிய வகையில் இவரது காமெடி இருக்கும்.
சினிமாவை தவிர எதிலும் அதிகம் பேசாத கவுண்டமணி முதன் முதலாக கொரோனா பிரச்சினைக்காக பேச துவங்கியுள்ளார். அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது,
“கோவிட் ஒரு சாதாரண நோய் அல்ல. எனக்கு முன்னால் மக்கள் இறப்பதை நான் காண்கிறேன். தயவுசெய்து உள்ளே தங்கி தடுப்பூசி அல்லது ஏதேனும் அவசரநிலைக்கு மட்டும் வெளியே வாருங்கள்!” என்று பதிவிட்டுள்ளார்.
