அரசு தினம்தினம் கொரோனா குறித்த விழிப்புணர்வு வாசகங்களையும் மற்றும் கொரோனா தொடர்பான விழிப்புணர்வையும் மக்களிடம் அறிவித்துக் கொண்டு வருகிறது.
அந்த வகையில், நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்துக் கொண்டேதான் போகிறது. மருத்துவத் துறையும் தங்களால் முடிந்த பெரும் பங்களிப்பு அளித்து கொண்டுதான் வருகிறது. அதுமட்டுமின்றி தினம்தோறும் மருத்துவத் துறை மற்றும் தமிழக அரசு சார்பாக மாவட்ட வாரியான கொரோனா பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கையை பட்டியலிட்டு வெளியிட்டுக் கொண்டு வருகிறது.
அதன்படி, நேற்றைய தினத்தில் ஏப்ரல் 02 வரை சுமார் 309 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிராவை தொடர்நது தமிழகம் இரண்டாம் இடத்தில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில், கொரோனா பாதித்த மாவட்டங்களின் வாரியான எண்ணிக்கை பட்டியல் உங்கள் பார்வைக்கு:
