Connect with us

மே 6 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்

May 6th corona update

Corona (Covid-19)

மே 6 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 40ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு. கோயம்பேடு மார்க்கெட் மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, சென்னையில் மட்டும் இன்று 324 பேருக்கு கொரொனா, மொத்தமாக 2328 எட்டியது.

இதனைத் தொடர்ந்து இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் சுமார் 771 பேருக்கு நோய் தொற்று இருப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. நேற்றைய தினம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,058 இருந்த நிலையில், இன்றைய தினமான மே 6ஆம் தேதி, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,829 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில், கொரோனா பாதித்த மாவட்டங்கள் வாரியான எண்ணிக்கை பட்டியல் உங்கள் பார்வைக்கு:

MAY 6th Districtwise COVID-19

MAY 6th Districtwise COVID-19

More in Corona (Covid-19)

To Top