Published
2 years agoon
By
Krishதமிழகத்தில் புதிதாக 266 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரானா பாதிப்பால் தமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30ஆகவும், சுமார் 1611 சிகிச்சை பெற்றும் வருகின்றனர். சென்னைக்கு அடுத்தபடியாக விழுப்புரத்தில் கொரானா தீவிரமாக பரவி வருகிறது என்பது குறிபிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் சுமார் 266 பேருக்கு நோய் தொற்று இருப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. நேற்றைய தினம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,757 இருந்த நிலையில், இன்றைய தினமான மே 3ஆம் தேதி, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,023 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில், கொரோனா பாதித்த மாவட்டங்கள் வாரியான எண்ணிக்கை பட்டியல் உங்கள் பார்வைக்கு:
MAY 3rd Districtwise COVID-19
டெல்லியில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்
மீண்டும் மிரட்டும் கொரோனா- சுகாதாரத்துறை செயலாளர் ஆட்சியர்களுக்கு எழுதிய கடிதம்
வன உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
பொங்கல் விடுமுறைக்கு பின் கொரோனா உயர வாய்ப்புள்ளது- அமைச்சர் மா.சுப்ரமணியன்
நான் இயங்க தயாராகி விட்டேன் – கொரோனாவில் குணமடைந்த த்ரிஷா
கொரோனா விதி மீறல் 1 கோடி வசூல் செய்த டெல்லி அரசு