மே 31 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்

1140
MAY 31st corona update
MAY 31st corona update

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்தை கடந்ததுள்ளது. மேலும், இன்று தமிழகத்தில் கொரோனாவால் 13 பேர் உயிரிழப்பு. தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று 17 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் சுமார் 1149 பேருக்கு புதிதாக நோய் தொற்று இருப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. நேற்றைய தினம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21,184 இருந்த நிலையில், இன்றைய தினமான மே 31ஆம் தேதி, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,333 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில், கொரோனா பாதித்த மாவட்டங்கள் வாரியான எண்ணிக்கை பட்டியல் உங்கள் பார்வைக்கு:

MAY 31st Districtwise COVID-19
MAY 31st Districtwise COVID-19
MAY 31st Districtwise COVID-19-1
MAY 31st Districtwise COVID-19-1
பாருங்க:  பிக்பாஸ் நிகழ்ச்சி போதும்... கமல் எடுத்த முடிவு... அடுத்த தொகுப்பாளர் இவரா?