உலகளவில், கொரொனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 60,26,375 எட்டியுள்ளது. கொரொனாவால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,66,418 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 26,56,144 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் சுமார் 938 பேருக்கு புதிதாக நோய் தொற்று இருப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. நேற்றைய தினம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20,246 இருந்த நிலையில், இன்றைய தினமான மே 30ஆம் தேதி, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,184 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில், கொரோனா பாதித்த மாவட்டங்கள் வாரியான எண்ணிக்கை பட்டியல் உங்கள் பார்வைக்கு:

