---Advertisement---

மே 1 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்

By Sri
Published on: May 2, 2020
MAY 1st corona update
---Advertisement---

கொரொனா பாதிப்பில் தொடர்ந்து சென்னை முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக சென்னை மண்டலங்களில் இந்நாள் வரையில் ராயபுரம் தான் அதிக பாதிக்கப்பட்ட மண்டலமாக இருந்த நிலையில், கொரோனா பாதிப்பில் ராயபுரத்தை மிஞ்சியுள்ளது திரு.வி.க.நகர். சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக திரு.வி.க நகரில் 210 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து நேற்றைய தினம், தமிழ்நாட்டில் ஒரே நாளில் சுமார் 203 பேருக்கு நோய் தொற்று இருப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,323 இருந்த நிலையில், நேற்றைய தினமான மே 1ஆம் தேதி, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,526 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில், கொரோனா பாதித்த மாவட்டங்கள் வாரியான எண்ணிக்கை பட்டியல் உங்கள் பார்வைக்கு:

MAY 1st Districtwise COVID-19
MAY 1st Districtwise COVID-19

Sri

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now