ஏப்ரல் 09 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்

188
apr09 covid
apr09 covid

இந்தியாவில் கொரொனா பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தையும், தமிழ்நாடு இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது. கொரோனா பரவாமல் கட்டுக்குள் கொண்டுவர இந்திய அரசு 144 தடை பிறப்பித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் சுமார் 96 பேருக்கு நோய் தொற்று இருப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. இன்றைய தினமான ஏப்ரல் 09ம் தேதி, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 834 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில், கொரோனா பாதித்த மாவட்டங்கள் வாரியான எண்ணிக்கை பட்டியல் உங்கள் பார்வைக்கு:.

APR 09th Districtwise COVID-19
APR 09th Districtwise COVID-19
பாருங்க:  300 ஆண்டுகளில் இல்லாத இழப்பு ! அமெரிக்காவுக்கு இந்த நிலைமையா?