இந்தியாவில், கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றது, இதனால் இந்திய அரசு ஊரடங்கு உத்தரவை மே 3ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. மக்கள் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை, அரசு அவ்வப்போது வெளியிடும் அறிவிப்புகளை கடைப்பித்தால் போதும் என்று தமிழக அரசு அறிவுறுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் சுமார் 31 பேருக்கு நோய் தொற்று இருப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. நேற்றைய தினம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1173 இருந்த நிலையில், இன்றைய தினமான ஏப்ரல் 14ம் தேதி, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1204 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில், கொரோனா பாதித்த மாவட்டங்கள் வாரியான எண்ணிக்கை பட்டியல் உங்கள் பார்வைக்கு:.
