Connect with us

ஏப்ரல் 10 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்

apr10covid

Corona (Covid-19)

ஏப்ரல் 10 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்

உலகளவில் கொரொனாவின் கோரபிடியில் அனைத்து நாடுகளுமே சிக்கி தவித்து கொண்டுள்ளது. இந்தியாவிலும் கொரொனா நுழைந்து, தன் வசம் ஈர்க்க தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து, கொரோனா பரவாமல் கட்டுக்குள் கொண்டுவர இந்திய அரசு 144 தடை பிறப்பித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் சுமார் 77 பேருக்கு நோய் தொற்று இருப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. இன்றைய தினமான ஏப்ரல் 10ம் தேதி, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 911 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில், கொரோனா பாதித்த மாவட்டங்கள் வாரியான எண்ணிக்கை பட்டியல் உங்கள் பார்வைக்கு:.

APR 10th Districtwise COVID-19

APR 10th Districtwise COVID-19

பாருங்க:  தமிழர்கள் எங்கும் இல்லை- இயக்குனர் பேரரசுவின் வேதனை

More in Corona (Covid-19)

To Top