Latest News
தொடர்ந்து அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்- யூ டியூபர் மாரிதாஸின் கிண்டல்
குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றங்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தினம் தோறும் இது போல குற்றங்கள் அதிகம் நடந்து வருகிறது. இந்த நிலையில்
யூ டியூபர் மாரிதாஸ் தெரிவித்துள்ள கருத்து என்னவென்றால்
தென்காசி அருகே 2ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த விசிக கவுன்சிலர். இது இன்று! விரைவு செய்தி, தற்போதைய செய்தி , breaking news எதையும் தமிழக ஊடகத்தில் காணவில்லை? இனி இது போல் செய்தி பொட்டி செய்தியாக கடந்து செல்லப்படும் என மாரிதாஸ் தெரிவித்துள்ளார்.