காங்கிரஸ் குறித்து குஷ்புவின் காட்டமான பேச்சு

25

நடிகை குஷ்பு நேற்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். டெல்லிக்கு சென்று பாரதிய ஜனதா தலைவர் ஜே.பி நட்டாவை சந்தித்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்த குஷ்பு, இன்று காலை சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.அங்கு வந்த அவரை நிருபர்களும், அரசியல்வாதிகளும் சூழ்ந்து கொண்டனர். அதிக கேள்விகளுக்கு பதில் சொல்லாத குஷ்பு அனைத்தையும் கமலாலயத்தில் சொல்கிறேன் என கூறினார்.

பின்பு பேட்டியளித்த குஷ்பு, காங்கிரஸில் 6 ஆண்டுகளை நான் வீணாக்கி விட்டேன், காங்கிரஸ் ஒரு மூளை வளர்ச்சி இல்லாத கட்சி என்று காங்கிரஸை கொஞ்சம் காட்டமாக விமர்சித்துள்ளார் குஷ்பு.

பாருங்க:  இயக்குநர் மகேந்திரன் காலமானார்!