கோமாளி படத்தின் ‘ஹாய் சொன்னா போதும்’ பாடல் வீடியோ…

315

Comali movie hi sonna pothum video – ஜெயம் ரவி, யோகிபாபு, காஜல் அகர்வால் உள்ளிட்ட பலரும் நடித்த கோமாளி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

16 வருடங்கள் கோமாவில் இருக்கும் ஜெயம் ரவி அதிலிருந்து மீண்டும் வாழ்க்கையை எப்படி சந்திக்கிறார் என்கிற கதையை நகைச்சுவை, செண்டிமெண்ட் கலந்த கலவையுடன் வெளியான கோமாளி திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற ‘ஹாய் சொன்னா போதும்’ பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.

பாருங்க:  வெளியானது ரஞ்சித் ஆர்யா படத்தின் பர்ஸ்ட் லுக்