வெளியானது விக்ரமின் கோப்ரா டீசர்

60

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த அஜய் ஞானமுத்து தற்போது விக்ரம் நடிக்க  கோப்ரா என்ற படத்தை இயக்கியுள்ளார். கணிதத்தை அடிப்படையாக கொண்ட சஸ்பென்ஸ் த்ரில்லராக இப்படம் உள்ளது. பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இதில் நெகட்டிவ் பாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஏ.ஆர் ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

படத்தின் டீசர் இன்று காலை வெளியிடப்பட்டது இதோ டீசர்.

பாருங்க:  ஏ.ஆர் ரஹ்மானின் பணிவு குறித்து விவேக்