Published
12 months agoon
அரசியல் ரீதியாக முதல்வர் ஸ்டாலினை கடுமையாக எதிர்க்க கூடியவர் சீமான். சில நாட்களுக்கு முன் செருப்பை கூட தூக்கி காட்டியது நியாபகம் இருக்கலாம்.
ஆனால் சீமானின் தந்தை மறைந்தபோது அவரிடம் போனில் முதல்வர் துக்கம் விசாரித்தார்.
அதற்கு நெகிழ்ந்த சீமான் அதற்கு பின்னும் முதல்வரையும் திமுகவினரையும் விமர்சித்தார்.
இந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன் சீமான் திருவள்ளூரில் பேசிக்கொண்டிருந்தபோது மயக்கமடைந்தார்.
இதற்கு முதல்வர் ஸ்டாலின் சீமானை அழைத்து தொலைபேசியில் விசாரித்துள்ளார்.
இதற்கு சீமான் தனது நன்றியை முதல்வருக்கு சொல்லியுள்ளார்.
எனது உடல்நலம் குறித்து அலைபேசியில் அழைத்து அக்கறையுடன் விசாரித்த மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கு எனது நன்றியையும், அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன் என சீமான் கூறியுள்ளார்.
தீயவை நடக்கும் இடத்தில் கண்ணன் ஆக அவதாரம் எடுப்பேன் – சீமான்
வட மாநிலத்தவர்களின் தொடர் அட்டகாசங்கள்- உள்நுழைவு சீட்டு அறிமுகப்படுத்த சீமான் கோரிக்கை
தெலுங்கானா முதல்வரை சந்தித்த விஜய்
பதவியேற்று ஓராண்டு காலம் நிறைவு- முதல்வரின் அழைப்பு
தேனி மாவட்ட சுற்றுப்பயணம் பொதுமக்களுடன் முதல்வர் ஸ்டாலின் இயல்பாக உரையாடிய காட்சிகள்
அதிகரிக்கும் ஆளும் கட்சியினரின் குற்றச்செயல்கள்- அண்ணாமலை கண்டனம்