25 வருட சினிமா வாழ்வில் சுதீப்

23

தமிழில் வந்த நான் ஈ படத்தில் கொடூர வில்லனாக நடித்தவர் சுதீப். இப்படம் இவருக்கு தமிழில் இவர்தான் சுதீப் என நல்லதொரு அறிமுகத்தை தந்தது. அதன் பிறகு முடிஞ்சா இவனை புடி என்ற படத்தில் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் நடித்தார்.

தொடர்ந்து கன்னட படங்களில் முன்னணி ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் நடிக்க வந்து இன்றுடன் 25 வருடங்கள் ஆகி விட்டனவாம்.

இவர் ஒரு இனிமையான பாடகரும் கூட. 1997ல் வந்த தாயவா என்ற படத்தில் அறிமுகமானார் இவர் திரைக்கு வந்து 25 வருடங்கள் ஆனதையொட்டி ரசிகர்கள் பலரும் நடிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பாருங்க:  ஆர்யாவுக்கும் சாயிஷாவுக்குமான காதலர் தினம்