Latest News
சிகரெட் புகைப்பது போன்ற படத்துடன் தனுஷ்
சினிமாவில் சிகரெட் பிடிப்பது போல் பொதுவாக பல வருடங்களாக வைப்பது இல்லை. நடிகர் ரஜினிகாந்த் ஒரு காலத்தில் நடித்தார் பின்பு பாட்டாளி மக்கள் கட்சியின் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் விமர்சனத்திற்கு பின் அதை கைவிட்டார்.
பிறகு நடிகர் விஜய் சர்க்கார் படத்தில் சிகரெட் பிடிப்பது போல வெளியிட்ட காட்சிகளால் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்து அது அடங்கியது.
தற்போது தனுஷ் தனது அண்ணன் செல்வராகவனின் படமான நானே வருவேன் படத்தில் சிகரெட் பிடிப்பது போல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.