Entertainment
சீயான் 60 – அரைகுறை அப்டேட் வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்
நடிகர் சீயான் விக்ரமை வைத்து அவரின் 60வது படத்தை இயக்கி வருகிறார் கார்த்திக் சுப்புராஜ். இப்படத்தின் எந்த ஒரு பர்ஸ்ட் லுக் போஸ்டரும் அப்டேட்டும் வெளியாகாத நிலையில் அந்த படத்தின் அப்டேட் ஆக மொபைலி உள்ள காட்சியையும் ப்ளர் செய்து ஒரு புகைப்படத்தையும் சீயான் 60 வ்ராப் என வெளியிட்டுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.
இதில் சீயான் விக்ரம் சேகுவேரா கெட் அப்பில் காட்சியளிக்கிறார்.
இது ஒரு முழுமையான அப்டேட் இல்லை என்றாலும் சீயான் ரசிகர்கள் இதை பார்த்து சந்தோஷமடைந்துள்ளனர்.
It's a wrap for #Chiyaan60 🙂 #ChiyaanVikram #WrapForChiyaan60 #DhruvVikram pic.twitter.com/kU0ozQYlU5
— karthik subbaraj (@karthiksubbaraj) August 14, 2021
