cinema news
சமுத்திரக்கனியின் சித்திரை செவ்வானம் டிரெய்லர்
சமுத்திரக்கனி இயக்கத்தில் வந்த வினோதய சித்தம் படம் சமீபத்தில் வந்தது. ஜீ 5 நிறுவனம் அப்படத்தை வெளியிட்டது. இதற்கிடையே மீண்டும் ஒரு புதிய படத்தை அதே சமுத்திரக்கனியின் இயக்கத்தில் இந்த நிறுவனம் வெளியிட இருக்கிறது.
சித்திரை செவ்வானம் என்ற இப்படத்தில் பாசம் மிகுந்த தந்தையாக தன் மகளை காணாமல் தேடி பரிதவிக்கும் தந்தையாக சமுத்திரக்கனி நடித்துள்ளார்.
கிராமத்து பெரியவராக சமுத்திரக்கனி நடித்து இயக்கி இருக்கும் இப்பட டிரெய்லர் வெளியாகியுள்ளது.