மண்வாசனை, வாழ்க்கை, ஜல்லிக்கட்டு, சூரசம்ஹாரம் என 80களின் புகழ்பெற்ற படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன். இவர் கமல் நடித்த சூரசம்ஹாரம் படத்தை இயக்கவும் செய்துள்ளார்.
சமீப காலமாக இவர் டூரிங்க் டாக்கீஸ் என்ற யூ டியூப் சேனல் மூலம் பல தெரியாத அரிய சினிமா பிரபலங்களை பேட்டி கண்டு வருகிறார்.
இவர் நெஞ்சம் மறப்பதில்லை என்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார். இதை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.
Today sir pic.twitter.com/Xk8weYvJtL
— CHITHRA LAKSMANAN (@chithralax) December 18, 2020
Today sir pic.twitter.com/Xk8weYvJtL
— CHITHRA LAKSMANAN (@chithralax) December 18, 2020