எனது மகள் சித்ரா மரணத்துக்கு ஹேமானந்த் காரணம்- சித்ரா அம்மாவின் ஆவேசப்பேட்டி

எனது மகள் சித்ரா மரணத்துக்கு ஹேமானந்த் காரணம்- சித்ரா அம்மாவின் ஆவேசப்பேட்டி

சின்னத்திரை நடிகையான சித்ரா நேற்று மரணம் அடைந்தார். நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் அவர் தற்கொலை செய்து கொண்டார். இன்று அவரின் உடல் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் உடற்கூறாய்வு நடந்த நிலையில், சித்ராவின் அம்மா மிக ஆவேசமாக பேட்டியளித்தார்.

எல்லாவற்றுக்கும் காரணம் அவன் தான் நல்லவன் மாதிரி வந்தான் பொண்ணு கொடுன்னு கேட்டான் அவனை விடக்கூடாது என ஆவேசமாக பேட்டியளித்தார்.

https://www.facebook.com/NewsJTamil/videos/300114534690185