தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டார் நடிகர் என அழைக்கப்படுபவர் சிரஞ்சீவி. இவரது தம்பி பவன்கல்யாண் . சிரஞ்சீவி சூப்பர் ஸ்டார் என்றால் இவர் பவர் ஸ்டார் என அழைக்கப்படுகிறார் அந்த அளவு மாஸ் ஆன நடிகர்களாக இவர்கள் வலம் வருகின்றனர்
இன்று பவன் கல்யாணுக்கு பிறந்த நாள் இதையொட்டி இருவரும் சந்தித்த புகைப்படத்தை வெளியிட்டு சிரஞ்சீவி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
கல்யாணின் குழந்தை பருவத்திலிருந்தே அவர் பத்து பேருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் அவரின் ஒவ்வொரு அடியும் நெருப்பு கலமாகும் என தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.