தனது திருமணம் மற்றும் கணவர் குறித்து சின்மயி

தனது திருமணம் மற்றும் கணவர் குறித்து சின்மயி

பிரபல பாடகி சின்மயி. தமிழ் சினிமாவில் எண்ணற்ற பாடல்களை இவர்  பாடியுள்ளார். இவரது பாடல்களுக்கு என அதிகமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் தனது திருமணம் மற்றும் கணவர் குறித்து சின்மயி பகிர்ந்து கொண்ட பதிவு.

இவரை திருமணம் செய்து கொண்டது எனக்கு நடந்த நல்ல விசயம். சுதந்திரமாக மகிழ்ச்சியாக நானாக நான் இருக்கிறேன். நான் யாராக வேண்டுமானாலும் இருக்க முடியும்.

எனக்கு இருந்த கடினமான காலங்களை அவர் எளிதாக்கினார் என தனது கணவரை பற்றி புகழ்ந்துள்ளார். இதை டுவிட்டரில் தனது பக்கத்தில் சின்மயி வெளியிட்டுள்ளார்.