குழந்தை ரேஞ்சுக்கு போன சிம்பு

25

நடிகர் சிம்பு இவர் நல்லவரா கெட்டவரா என புரிந்து கொள்ள முடியாத மனிதர் .அவரே அவர் படமான சிலம்பாட்டம் பாடலில் கெட்டவன்னு பேரெடுத்த நல்லவண்டா என பாடியுள்ளார் வித்தியாசமான மனிதர்.

மனதில் பட்டதை பட்டென்று சொல்லி விடுவார். எதையும் நேராக பேசிவிடுவார் என இவரைப்பற்றி சொல்ல நிறைய உண்டு. ஆனாலும் ஷூட்டிங் சரியா வரவில்லை என்று ஒரு சில தயாரிப்பாளர்கள், சிம்பு ஈஸ்வரன் போன்ற படங்களை 25 நாளில் வேகமா முடிச்சு கொடுத்துட்டாரு என இரு வேறு கருத்துக்கள் சிம்புவை பற்றி வந்துகொண்டுதான் இருக்கின்றன.

இப்படி பரபரப்புக்கு பெயர்போன சிம்புவின் புகைப்படம் ஒன்று புதிதாக வெளிவந்துள்ளது. அதில் தன் தாயிடம் சிறு குழந்தை போல் சாப்பாடு ஊட்டி கொள்வது போன்ற புகைப்படம்தான் அது.

இதை பார்த்து சிம்பு ஒரு குழந்தை போல என சொன்னாலும் சொல்வர்.

பாருங்க:  பிரேம்ஜி அமரன் குரலில் ப்ளான் பண்ணி பண்ணனும் பாடல்