---Advertisement---

குழந்தைகள் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்-புதிய சட்டம் கொண்டு வர த்ரிஷா வலியுறுத்தல்

Published on: October 13, 2020
---Advertisement---

நடிகை த்ரிஷா பல சமூகப்பணிகளில் ஆர்வம் உள்ளவர். தெருவோரம் இருக்கும் நாய்கள் உள்ளிட்டவற்றை தன்னால் முடிந்த வரை பராமரித்து வருகிறார் இவர். இவர் யுனிசெஃப் அமைப்பின் நல்லெண்ண தூதுவராகவும் இருக்கிறார்.

அதில் குழந்தைகள் உரிமைக்காக நல்லெண்ண தூதுவராக இவர் இருந்து வருகிறார். இவர் கூறி இருப்பதாவது.

கொரோனா காலத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகளை துணிச்சலுடன் மேற்கொண்ட சில பணியாளர்களை பாராட்டுகிறேன். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கும்,

தொன்றுதொட்டு இது ஒரு கலாசாரம் போல இருந்துவரும் குழந்தைகள் திருமணத்திற்கு எதிராகவும் நாம் தொடர்ந்து போராட  வேண்டும்.

குழந்தைகள் உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் பாதிக்கப்படுவதிலிருந்து பாதுகாக்க ஒரு பாதுகாப்பு வளையம் ஒன்றை உருவாக்க வேண்டும். அதிகாரத்தில் முடிவெடுக்கும் நிலையில் உள்ளவர்கள், வளரும் இளம் பெண்களின் குரலுக்கு செவிசாய்த்து அவர்களின் கல்வி மற்றும் திறன்களில் சிறந்த உலகத்தை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். பாலின அடிப்படையிலான வன்கொடுமை, மற்றும் குழந்தை திருமணத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான புதிய சட்டம் குறித்து ஆராய வேண்டும் என்று த்ரிஷா கூறியுள்ளார்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

வடிவுக்கரசி நடிப்பில் உருவாகியுள்ள கிராண்மா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு புகைப்படம்.

வடிவுக்கரசியின் மிரட்டலான ‘கிராண்மா’ ரிலீஸ் தேதி இதுதான்! தியேட்டருக்கு வரும் திகில் பாட்டி!

மங்காத்தா 2 அப்டேட் குறித்துப் பேசும் வெங்கட் பிரபு மற்றும் அஜித் புகைப்படம்.

கராத்தே பாபு டீசர் ரிலீஸ்! “யாரையும் குறி வச்சு எடுக்கல” – ரவி மோகன் படக்குழு திடீர் எச்சரிக்கை பின்னணி என்ன?

மங்காத்தா 2 அப்டேட் குறித்துப் பேசும் வெங்கட் பிரபு மற்றும் அஜித் புகைப்படம்.

மங்காத்தா 2 தயார்! ஆனா ஒரு கண்டிஷன்.. வெங்கட் பிரபு சொன்ன அந்த ஒரு வார்த்தை – அஜித் ரசிகர்கள் ஹேப்பி!

திரௌபதி 2 படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் இயக்குநர் மோகன் ஜி.

திரௌபதி 2: தடையை மீறி ரிலீஸாகுமா? நீதிமன்ற வழக்கு முதல் கத்தார் தடை வரை.. மோகன் ஜி-யின் அடுத்த அதிரடி!

2026 தமிழகத் தேர்தலில் Gen Z வாக்காளர்களின் தாக்கம் குறித்த வரைபடம் மற்றும் புகைப்படத் தொகுப்பு.

2026-ல் ‘கிங் மேக்கர்’ யார் தெரியுமா? தமிழக அரசியலைத் தீர்மானிக்கப்போகும் 1.2 கோடி Gen Z வாக்காளர்கள்!

சூர்யா 48 திரைப்படத்தின் இயக்குநர் மாற்றம் குறித்த செய்திப் புகைப்படம்.

சூர்யா 48-ல் திடீர் திருப்பம்! பாண்டிராஜுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்த சூர்யா.. ஹிட் கிடைக்குமா?